சேதன பசளை திட்டம் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள யோசனை

Monday, 11 October 2021 - 13:11

%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
நாடளாவிய ரீதியில் 25 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாத்திரம் சேதன பசளை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

உர பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற உள்ளக கலந்துரையாடலின் போதே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒருவருட காலத்தில் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக சேதன பசளை திட்டத்தை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தினூடாகப் பெறும் வெற்றியைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.