பயன்படுத்தப்படாத பெருந்தோட்ட நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

Monday, 11 October 2021 - 14:49

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள, சுமார் 25 வருடகால பழைமையான நிலங்களை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்த பசுமை பொருளாதாரத்திற்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் குறித்த நிலங்களில், பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு தேவையான ஒத்துரழைப்பை வழங்க தயாராகவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்காவிடின், பயன்படுத்தப்படாத பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்று, காணி இல்லாதவர்களிடம் பயிர்ச்செய்கைக்காக ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாகவும் பசுமை பொருளாதாரத்துக்கான