ஹிஷாலினி வழக்கு: ரிஷாட் பதியுதீன் இன்று நீதிமன்றுக்கு

Thursday, 14 October 2021 - 10:48

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3A+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (14) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் மனைவி, மாமனார் ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.