வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் கைதான ஐவருக்கும் பிணை

Thursday, 14 October 2021 - 13:10

%E0%AE%B5%E0%AF%8C%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88
சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொதவுக்கு உரித்தான கொள்கலனை கொள்வனவு செய்த வர்த்தகரும், சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வருமே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.