பாகிஸ்தான் போதைப்பொருள் தொடர்பான எஞ்சிய விசாரணைக்கு சிஐடி ஒத்துழைப்பு வழங்க தயார்

Thursday, 14 October 2021 - 22:04

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
ஆப்கானிஸ்தானில் இருந்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய விசாரணைப் பிரிவு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தான் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலான எஞ்சிய விசாரணைகளுக்காக நாட்டின் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.