சுற்றுலா உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம்

Sunday, 17 October 2021 - 14:16

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா தொழிற்துறையை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில மாதங்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை நீடிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மின்சக்தி அமைச்சுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.