முட்டை விலையும் அதிகாிப்பு

Monday, 18 October 2021 - 14:01

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சந்தையில் கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது கோழி முட்டையானது 20 முதல் 21 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை விலையும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.