டெல்டா ப்ளஸ் கொவிட் திரிபு தொடர்பில் ஆய்வில் வௌியான தகவல்! (காணொளி)

Monday, 25 October 2021 - 14:24

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29+
நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபை விட டெல்டா ப்ளஸ் கொவிட் திரிபானது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த டெல்டா ப்ளஸ் கொவிட் திரிபினால் பிரித்தானியாவில் இதுவரையில் 6 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவில் கொவிட் பரவல் நிலைமை மீளவும் தீவிரமடைந்து வருகிறது.

கடந்த வாரத்தில் மாத்திரம் சீனாவின் 11 மாநிலங்களில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.