கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரோஹித்த ராஜபக்ஷ

Wednesday, 27 October 2021 - 13:52

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 50 ஓவர்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று (27) ஆரம்பமாகின. 

அதற்கமைய, குறித்த போட்டியின் முதல் சுற்றுக்கான போட்டிகள் நவம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

இன்றைய தினம் சில போட்டிகள் நடைபெறுவதுடன், அதில் களுத்துறை மாநகர விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவும் பங்குபற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை மாநகர விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டி வெலிசரை கடற்படை  மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.