முத்துராஜவெல வனப்பாதுகாப்பு வலயம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

Thursday, 18 November 2021 - 13:06

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
முத்துராஜவெல வனப்பாதுகாப்பு வலயத்தின் ஈர வலையங்களை மாத்திரம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் பொறுப்பேற்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொள்ளவுள்ளது.

இந்தச் செயற்பாடுகளை உரிய வகையில் நெறிப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.