மிக்கி ஆர்தர் உட்பட இருவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Friday, 19 November 2021 - 16:01

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஷேன் மெக்டெர்மோட்டுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அனைத்து வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.