தற்போதைய கொவிட் பரவல் தொடர்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வெளிப்படுத்திய விடயம் (காணாளி)

Thursday, 25 November 2021 - 15:13

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%29
நகர்புறங்களுக்கு அப்பாலான பிரதேசங்களில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த சில நாட்களாக நாளாந்தம் 700க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.