ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 558 பேருக்கு கொவிட்

Thursday, 25 November 2021 - 19:23

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+33%2C+558+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33, 558 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி, கொவிட்-19 தொற்றால் ரஷ்யாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,434,393 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றால் ஒரேநாளில் 1,240 பேர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, அங்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 267,819 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19 பட்டிலுக்கமைய ரஷ்யா ஐந்தவது இடத்தில் உள்ளடை குறிப்பிடத்தக்கது.