ஆறு நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்க்க பிரித்தானியா தீர்மானம்

Friday, 26 November 2021 - 7:40

%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கொவிட் பரவல் காரணமாக ஆறு நாடுகளை இன்று(26) முதல் சிவப்பு பட்டியலில் சேர்க்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் (Sajid Javid) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த நாடுகளிலிருந்துவரும் விமான சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, பொத்ஸ்வானா, லெசெதோ மற்றும் எஸ்வடினி முதலான நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகளை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.