களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் தீ!

Sunday, 28 November 2021 - 9:20

%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%21
கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று (28) காலைத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்துக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, சேத விபரம் இதுவரை வெளியாகவில்லை.