UPDATE: நாட்டின் பல பாகங்களில் ஏற்பட்ட திடீர் மின்தடை: காரணம் வெளியானது

Monday, 29 November 2021 - 20:09

UPDATE%3A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%3A+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,  பியகம, கொட்டுகொட, ஹபரன, காலி, மாத்தறை, பன்னிப்பிட்டி, இரத்மலானை, ஸ்ரீ ஜயவர்தனபுர, குருணாகல், கிரிபத்கும்புர, அத்துருகிரிய, சபுகஸ்கந்த மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.