அதிவேகத்தால் ஏற்பட்ட விபரீதம் (காணொளி)

Tuesday, 07 December 2021 - 12:40

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
ஹப்புத்தளை நகரில் இன்று காலை முச்சக்கரவண்டியுடன், உந்துருளி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.