இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

Tuesday, 18 January 2022 - 20:02

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின் படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 278 ரூபா 27 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 01 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 99 சதம். விற்பனை பெறுமதி 223 ரூபா 66 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 163 ரூபா 61 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 141 ரூபா 83 சதம். விற்பனை பெறுமதி 147 ரூபா 84 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 69 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 72 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 78 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 71 சதம்.

பஹ்ரேன் தினார் 535 ரூபா 61 சதம், ஜோர்தான் தினார் 284 ரூபா 82 சதம், குவைட் தினார் 668 ரூபா 42 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 46 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 82 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 90 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.