ஷஹிட் அஃப்ரிடிக்கு கொவிட்

Thursday, 27 January 2022 - 15:11

%E0%AE%B7%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹிட் அஃப்ரிடிக்கு மீண்டும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவருக்கு கடந்த 2020 ஜூன் 13 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

அதன்போது, அவர் முறையான சிகிச்சைகளால் குணமடைந்திருந்தார். எனினும் தற்போது அவருக்கு மீண்டும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.