அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பும் போது அறவிடப்படும் சேவை கட்டணம் நீக்கம்

Tuesday, 21 June 2022 - 12:55

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பும் போது அறவிடப்படும் 6 அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

நிலவும் பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.