கடந்த வாரம் உலக சந்தையில் 120 அமெரிக்க டொலரை கடந்திருந்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, தற்போது ஓரளவு குறைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 115 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
வார இறுதியில் 112 அமெரிக்க டொலராக காணப்பட்ட ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை மீண்டும் சிறிதளவு அதிகரித்திருக்கின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.