'லத்தி' திரைப்படத்தின் டீசர் வெளியானது! (காணொளி)

Monday, 25 July 2022 - 16:00

%27%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%27+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நடிகர் விஷால் நடித்திருக்கும் 'லத்தி' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

புதுமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.

'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.