பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
அத்துடன், ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தநிலையில் தனுஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'வாத்தி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், 'வாத்தி' படத்தின் புகைப்படம் ஒன்றும் இன்று பகல் வெளியிடப்பட்டிருந்தது.