பிரித்தானியாவில் அதியுயர் வெப்பநிலை காரணமாக கடல் மட்டம் உயர்வடைந்துள்ளது

Thursday, 28 July 2022 - 22:59

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
பிரித்தானியாவில் நிலவும் அதியுயர் வெப்பநிலை காரணமாக கடல் மட்டம் உயர்வடைவதாக அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் நிலவி வரும் அதிக வெப்பநிலை ஒரு புதிய நிலைமையை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக பிரித்தானியா ஏனைய நாடுகளை விட அதிகமாக வெப்பமடைவதாக அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆயிரத்து 900 ஆண்டு முதல் கடல்மட்டம் சுமார் 16.5 சென்றி மீற்றர் உயர்ந்துள்ளது,

ஆனால் கடல்மட்டம் உயர்வடையும் விகிதம் அதிகரித்து வருவதாக பிரித்தானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.