பங்களாதேஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி

Sunday, 31 July 2022 - 21:44

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
சிம்பாவே அணிக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடி வரும் சிம்பாவே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், 136 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.