6,600 லீற்றர் டீசலை எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்து இரும்பு பீப்பாய்களுக்கு நிரப்பிய சாரதி கைது

Friday, 05 August 2022 - 15:21

6%2C600+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
இரத்தினபுரி - எலபாத கூகுள்வீதி பகுதியில் சட்டவிரோதமாக 6,600 லீற்றர் டீசலை எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்து இரும்பு பீப்பாய்களுக்கு நிரப்பிய அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த எரிபொருள் தாங்கி ஊர்தி கனிய வள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.