வார இறுதியில் மின்துண்டிப்பு இல்லை!

Friday, 05 August 2022 - 15:33

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
எதிர்வரும் இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.