இந்தியாவை பகைத்துக்கொள்ளக் கூடாது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (காணொளி)

Wednesday, 10 August 2022 - 13:58

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
சுதந்திரம் அடைந்த காலத்திலேயே இருந்தே, இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டு வருவதாக குற்றம் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இந்தக்குற்றச்சாட்டை இன்று  சுமத்தினார்.

இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில், இனப்பிரச்சினை தொடர்பாக கூறப்பட்ட விடயம், வினோதமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.