பாகிஸ்தானுக்கு வெற்றி - போராடித் தோற்றது நெதர்லாந்து

Wednesday, 17 August 2022 - 8:17

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+-+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து, 315 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்று  தோல்வியை தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் பக்ஹார் ஸமான் தெரிவு செய்யப்பட்டார்.