இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

Thursday, 22 September 2022 - 12:20

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இன்றைய நாணய மாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா18 சதமாகவும், விற்பனை பெறுமதி 369 ரூபா 92 சதமாகவும் பதிவாகியுள்ளது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபா18 சதமாகவும், விற்பனை பெறுமதி 417 ரூபா 36 சதமாகவும்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 38 சதமாகவும், விற்பனை பெறுமதி 365 ரூபா 14 சதமாகவும்

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 46 சதமாகவும், விற்பனை பெறுமதி 2 ரூபா 57 சதமாகவும்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 94 சதமாகவும், விற்பனை பெறுமதி 245 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளத