இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Wednesday, 05 October 2022 - 19:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 369 ரூபா 91 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408 ரூபா 17 சதம். விற்பனை பெறுமதி 424 ரூபா 34 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 370 ரூபா 47 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 380 ரூபா 4 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 275 ரூபா 23 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 94 சதம் விற்பனை பெறுமதி 241 ரூபா 99 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 57 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 45 சதம்.

பஹ்ரேன் தினார் 962 ரூபா 56 சதம், ஜோர்தான் தினார் 511 ரூபா 84 சதம், குவைட் தினார் 1172 ரூபா 76 சதம், கட்டார் ரியால் 99 ரூபா, 67 சதம் சவுதி அரேபிய ரியால் 96 ரூபா 54 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 79 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.