ஐநா பிரதிநிதிகள் குழுவொன்று ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளது.
அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்களை அனுமதிக்க தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் தலிபான் அமைப்பின் தலைவர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டுக்கு சென்ற ஐ.நாவின் உயர்மட்டக் குழு இதுவாகும்.