தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு20 போட்டியில், இந்திய மகளிர் அணி, 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 147 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர், 148 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி, 20 ஓவர்களில், 9 விக்கட்டுக்களை இழந்து, 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.