கடந்த வாரம் வரையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 0.3 சதவீதத்தால் ஸ்திரதன்மை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், யூரோவுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 1.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ஸ் ஒன்றுக்கு நிகராக 1.0 சதவீதத்தினாலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 1.8 சதவீதத்தினாலும், ஜப்பானிய யென் ஒன்றுக்கு நிகராக 2.4 சதவீதத்தினாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.