லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி - 67 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப்படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் இறுதிக்காட்சியில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றலாம் என கூறப்படுகிறது.
மேலும், இத்திரைப்படத்தில் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிக்கவுள்ள நிலையில் விக்ரம் வில்லன்களின் தலைவராக தலைமை வில்லனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.