கடும் குளிரால் ஆப்கானில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

Friday, 27 January 2023 - 8:23

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+160+%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் குளிர் காலநிலையால் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

வீடுகளில் வெப்பத்தை பேணுவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதமையினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் வெப்பநிலை மறை 34 பாகை செல்சியஸாக குறைந்துள்ளது.