நியூசிலாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் வலு மேலும் அதிகரிப்பதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் பெரிய நகரமான ஓக்லாந்தில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதேச மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக தங்குமிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக முழு கோடை காலத்திலும் வழமையாக பெறப்படும் மழை வீழ்ச்சி 15 மணி நேரத்தில் பெய்துள்ளதாக வளிமண்டலவியல் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மழைவீழ்ச்சி, புயல் காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன நீண்ட காலத்திற்கு பின்னர் ஓக்லண்ட் நகரை தாக்கியுள்ளதாக நகர முதல்வர் வேன் பிரௌவ் தெரிவித்துள்ளார்.