பத்து தல படத்தின் டீசர் வெளியானது!

Friday, 03 March 2023 - 18:16

%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21
நடிகர் சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில், சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியானது.

இந்தநிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.