இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்!

Thursday, 09 March 2023 - 21:48

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 325 ரூபா 52 சதம்.

ஸ்ரேலிங் பவுன் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 382 ரூபா 80 சதம். விற்பனை பெறுமதி 405 ரூபா 29 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 344 ரூபா 76 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபா 3 சதம். விற்பனை பெறுமதி 349 ரூபா 83 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 248 ரூபா 45 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 41 சதம் விற்பனை பெறுமதி 238 ரூபா 28 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 24 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 38 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 89 சதம்.

பஹ்ரேன் தினார் 847 ரூபா, ஜோர்தான் தினார் 450 ரூபா 49 சதம், குவைட் தினார் 1039 ரூபா 68 சதம், கட்டார் ரியால் 87 ரூபா 58 சதம், சவுதி அரேபிய ரியால் 85 ரூபா 11 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 86 ரூபா 99 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.