வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டிக் ஏவுகணையை பரிசோதித்துள்ளது.
தென் கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தைக்காக சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு சுமார் ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பறந்த ஏவகணை ஜப்பானுக்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் தரையிறங்கியது.
இதன்மூலம் இந்த வாரத்தில் நான்காவது ஏவகணையை வடகொரியா செலுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.