இறக்குமதி செய்யப்படும் முட்டைக்கான வரி குறைப்பு!

Saturday, 18 March 2023 - 16:51

%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒரு கிலோகிராமிற்கான வரி நேற்றிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆயிரத்து 300 ரூபாவாக இருந்த முட்டைக்கான வரி 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜா-எல பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ, குறித்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.