மூன்று பெண்களின் கழுத்தை நெரித்து கொலை செய்து சொத்துக்களை கொள்ளையிட்ட நபர்!

Saturday, 18 March 2023 - 22:23

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%21
மூன்று பெண்களின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் எல்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி இத்தேபான பகுதியிலும் கடந்த பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பகுதிகளிலும் இந்த கொலைகளை செய்துள்ளார்.

இந்தநிலையில், 34 வயதான குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையை செய்து விட்டு, கொள்ளையிட்டு செல்லப்பட்ட பொருட்களில் ஒரு தொகை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.