தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

Wednesday, 22 March 2023 - 13:45

%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+5+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பாடசாலை புள்ளிகளானது, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6ஆம் தரத்துக்காக பிரபல பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறைக்காக பின்பற்றப்படுகிறது.

அதன்படி, சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.


பாடசாலை வெட்டுப்புள்ளிகள் இங்கே...