இந்திய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 269 இழந்து ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்துள்ளது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி 54 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சியில் அவுஸ்திரேலிய அணியின் அடம் சாம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.
இதற்கமைய, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.