இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுமதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2 - 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
இந்தநிலையில், நேற்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
போட்டியின் 21ஆவது ஓவரில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகளும் வைரலாகி வந்தன.
இந்தநிலையில், விராட் கோலி மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் நட்பு ரீதியாக இவ்வாறு மோதிக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.