சுற்றுலா நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், சிம்பாப்வே அணி 1 ஓட்டத்தால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுபெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, அந்த அணி 49.2 ஓவர்கள் நிறைவில், சகல விக்கட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
272 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 270 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.