மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

Friday, 24 March 2023 - 8:05

%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

76.69 அமெரிக்க டொலராக நேற்று பதிவான ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இன்று 75.91 டொலராக பதிவாகியுள்ளது.

70.7 டொலராக நேற்று பதிவான டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இன்று 69.51 டொலராக பதிவாகியுள்ளது.

இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 2.1 அமெரிக்க டொலராக உள்ளது.