ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 இற்கு 20 போட்டி இன்றிரவு 9.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி ஐக்கிய அரபு இராட்சியத்தின் சாஜா விளையாட்டு திடலில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, சிம்பாப்வே மற்றும் தெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
சிம்பாப்வே தலைநகர் ஹராரே விளையாட்டு திடலில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், நேற்று இடம்பெற்ற 2ஆவது போட்டியில் சிம்பாப்வே அணி 1 ஓட்டத்தினால் நெதர்லாந்து அணியை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.