பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டிரைலர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் டிரைலர் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.