2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்குபற்ற உள்ளன.
முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன.